Wednesday, August 29, 2018

புத்தனின் போதனைகள்


2 comments:

muralikumar said...

ugamayini இதன் அர்த்தம் புரியவில்லை சகோதரி. தமிழ்ச்சொல்லா?

யசோதா.பத்மநாதன் said...

இல்லை சகோதரா.
முதன் முதலாக தமிழ் எழுத்துருவையும் வலைப்பூவையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர் தமிழகத்தில் ‘யுகமாயினி’ என்ற சஞ்சிகையை நடாத்தி வந்த / வரும் திரு. சித்தன் அவர்கள். அதன் ஞாபகார்த்தமாக அந்தப் பெயரை இந்த வலைப்பூவுக்கு வைத்துக் கொண்டேன்.

இவ் இரண்டும் ஏற்படுத்தித் தந்த ஒரு புது உலகம் உலகத்தமிழ் இனத்தோடு என்னை உறவாட வைத்தது.

வேறு காரணங்கள் எதுவும் இல்லை.