ஒவ்வொருவரையும் இன் முகத்தோடு அனுகுங்கள். - அவர்கள் முரடர்களாக இருந்த போதிலும்.
காரணம் அவர்கள் பண்பானவர்கள் என்பதால் அல்ல. மாறாக, நீங்கள் பண்பானவர் என்பதால்.
முரட்டுக்குணத்தை எதிர்கொள்ளும் மனத்துணிவு இருந்தால் இன்முகத்தோடு அணுகுதல் எளிது. மனத்திட்பம் இல்லையேல் தவிர்த்தல் இனிது. அழகான பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.
4 comments:
it is equally true that we may have no other option.
subbu thatha.
www.subbuthatha72.blogspot.com
:) சுப்புத் தாத்தா, முதற் கண் என் அன்பும் வணக்கமும். உங்கள் வரவு மகிழ்ச்சியைத் தருகிறது.
இன்னுமொரு வாய்ப்பும் இருக்கிறது. அவர்களை நாசுக்காகத் தவிர்த்து விடுதல். (தாத்தா, இது நாள் வரை நான் அதைத் தான் செய்து வந்தேன்.:)
இந்த வரிகளை சிக்கெனப் பற்றிக் கொண்டமைக்கு என்னிடம் இருந்த இக்குணம் ஒரு காரணம்.
நீங்கள் வந்தது எனக்கு சந்தோஷம்.
முரட்டுக்குணத்தை எதிர்கொள்ளும் மனத்துணிவு இருந்தால் இன்முகத்தோடு அணுகுதல் எளிது. மனத்திட்பம் இல்லையேல் தவிர்த்தல் இனிது. அழகான பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.
மென்மையாய் இனிதாய்ச் அழகுறச் சொன்னீர்கள் கீதா.
முன்னரெல்லாம் எனக்கு பிடித்த வட்டத்துக்குள் மாத்திரம் என்னைச் சுருக்கி வைத்துக் கொள்வேன். ஆனால், அது சரியல்ல என்பது போல இப்போது தோன்றுகிறது.
அவர்களின் அன்பு தேவை என வரும் போது comfort zone தாண்டி அவரவர் குணங்களோடு அவரவரை ஏற்றுக் கொள்ள காலம் இப்போது கற்பிக்கிறது கீதா.
:)மென்மையான என் அன்புத் தோழிக்கு என் அன்பும்
Post a Comment