Friday, January 11, 2013

விவேகம் என்பது......



ஒரு சாதகனுக்குத் தேவையான அடிப்படைக் குணாதிசயம் எது தேவையானது? எது தேவையற்றது? என்பதை அறிந்து கொள்வது தான்.

- மகாவீரர் -

2 comments:

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

யசோதா.பத்மநாதன் said...

நன்றி கவிஞரே! உங்களுக்கும் அவ்வண்ணமே ஆகுக!