சரியான முடிவு என்பது அனுபவத்தால் பிறக்கிறது!
அனுபவம் என்பது தவறான முடிவுகளில் பிறக்கிறது.
நீ எடுத்த முடிவு சரியானதா என்று யோசிப்பதை விட
எடுத்த முடிவை சரியானதாக்க முயற்சி செய்.
முடியாது என்று நீங்கள் சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டே இருக்கிறான்.
நன்றி: பரிசு: மானவர் இதழ்: (தினக்குரல்) 24.2.13
2 comments:
அது சரி... வடை யாருக்கு...?
உங்கள் ஊரில் இல்லாததா? :)
Post a Comment