Thursday, December 6, 2012

தீர்ப்புகள்



       
ஒருவரை விசாரித்து விட்டு இருவருக்குத் தீர்ப்புச் சொல்லாதே!

2 comments:

sury siva said...

//ஒருவரை விசாரித்து விட்டு இருவருக்குத் தீர்ப்புச் சொல்லாதே!//


யார் யாரிடம் சொல்கிறார் என்று தெரியவில்லையே !!

அலுவலகத்திலிருந்து களைப்புடன் வந்த கணவனிடம் மாமியார் போட்டுக்கொடுத்ததைக் கேட்டுவிட்டு, கணவனிடம் மனைவி சொல்வதா ?

சமன் செய்து சீர்போல் அமைந்து ஒருபாற் கோடாமை சான்றோருக்கு அணி . என்று சொல்லலாம்.

ஆனால், வீட்டு மனைவி கோபத்தில் இருக்கும்பொழுது எதுவுமே எடுபடாது.
\
சுப்பு தாத்தா.

யசோதா.பத்மநாதன் said...

:) சுப்புத்தாத்தா,அன்றாட வாழ்க்கையில் நாம் நம்புகின்ற ஒருவரின் பக்க நியாயங்களை மட்டும் கேட்டு விட்டு சில தனிப்பட்ட தீர்மானங்களுக்கு வந்து விடுகிறோம் இல்லையா?

அவரவர்க்கு இருக்கும் அவரவருக்கான நியாயங்கள்.இல்லையா? தீர்மானங்களுக்கு வரமுன்னர் அதையும் சற்றே பார்க்க வேண்டும் கேட்கவேண்டும் என்பது தான் என் தாழ்மையான அபிப்பிராயம்.

வரவுக்கு நன்றி தாத்தா. அடிக்கடி வாங்கோ.