Sunday, November 18, 2012

சொற்கள்




கடுமையான, கசப்பான சொற்கள் என்பது பலவீனத்தின் அறிகுறி.

சொல்லில் இங்கிதம் என்பது திறமையாகப் பேசுவதை விடச் சிறந்தது.

நீ அமைதியாக வாழ விரும்பினால் கேள், பார், ஆனால் மெளனமாய் இரு!


நன்றி: தென்றல்

7 comments:

நிலாமகள் said...

ஆம்.

putthan said...

நன்றிகள் பதிவுக்கு

யசோதா.பத்மநாதன் said...

:-)

நன்றி! வரவுக்கும் பகிர்வுக்கும்.

யுவராணி தமிழரசன் said...

வணக்கம்!
தங்களது பதிவு ஒன்றினை நான் வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வருகை தரவும்!
http://blogintamil.blogspot.in/2012/11/3.html

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/3.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

யசோதா.பத்மநாதன் said...

மிக்க மகிழ்ச்சி யுவராணி!எங்கோ ஒரு மூலையில் இருந்த ஒரு பூவை மேடைக்குக் கொண்டுவந்து காட்சிப்படுத்தி பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள்.

நன்றிம்மா.

யசோதா.பத்மநாதன் said...

திண்டுக்கல் நண்பரே!

அடிக்கடி அக்ஷ்யபாத்திரத்துக்கு வந்து கருத்துச் சொல்லிப் போகும் உங்களுக்கு அன்பும் உரிமையும் கலந்த நல்வரவு!

மகிழ்ச்சி,வருக!