Sunday, May 31, 2015

ஒழுக்கம்



ஒழுக்கம் என்பது சாட்சி இல்லா இடத்திலும் நேர்மையாய் இருப்பது.
சுத்தம் என்பது கண் காணா இடங்களையும் தூய்மையாய் வைத்திருப்பது.

“பாற்கடல்” நூலில் வைரமுத்து.

2 comments:

தனிமரம் said...

பகிர்வுக்கு நன்றிகள்.

யசோதா.பத்மநாதன் said...

முதல் வருகைக்கு நன்றி.
தொடர்ந்து வாருங்கள் தனிமரம்.
உங்கள் நாட்கள் இனியவையாகட்டும்!