"உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"
ஆம் தோழி. அதனால் தானோ குரைக்கிற நாய் கடிக்காது என்றனரோ...அளவான பேச்சும் அபரிமிதமான செயலும் மனிதனை உன்னத நிலைக்கு உயர்த்த வல்லவை தான்!!
ஓம் நிலா. கதைத்து நேரத்தை வீணாக்குவதை விட அமைதியாக செயலில் இறங்கி விடுவது நேரத்தையும் சக்தியையும் மீதப்படுத்தி விடும்.இதனை ஜூலி பிஷப் (நம் வெளிநாட்டமைச்சர்; பாராளு மன்றத்தில் இருக்கின்ற ஒரே ஒரு பெண் அமைச்சர்)தன் பேச்சொன்றில் குறிப்பிட்டிருந்தார்.நன்றி நிலா. வருகைக்கும் கருத்துக்கும்.
செந்தாமரைத் தோழி,உங்கள் ’மனித நேயம் மலர வைக்கும் பகிர்வு’என்ற உங்கள் கருத்துரை தவறுதலாக அழிக்கப் பட்டு விட்டது. தயவு கூர்ந்து பொறுத்தருள்க.மீண்டும் வருக. தொடர்ந்தும் வருக. உங்கள் நாட்கள் இனியவை ஆகுக!!
Post a Comment
3 comments:
ஆம் தோழி. அதனால் தானோ குரைக்கிற நாய் கடிக்காது என்றனரோ...
அளவான பேச்சும் அபரிமிதமான செயலும் மனிதனை உன்னத நிலைக்கு உயர்த்த வல்லவை தான்!!
ஓம் நிலா. கதைத்து நேரத்தை வீணாக்குவதை விட அமைதியாக செயலில் இறங்கி விடுவது நேரத்தையும் சக்தியையும் மீதப்படுத்தி விடும்.
இதனை ஜூலி பிஷப் (நம் வெளிநாட்டமைச்சர்; பாராளு மன்றத்தில் இருக்கின்ற ஒரே ஒரு பெண் அமைச்சர்)தன் பேச்சொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
நன்றி நிலா. வருகைக்கும் கருத்துக்கும்.
செந்தாமரைத் தோழி,
உங்கள் ’மனித நேயம் மலர வைக்கும் பகிர்வு’என்ற உங்கள் கருத்துரை தவறுதலாக அழிக்கப் பட்டு விட்டது. தயவு கூர்ந்து பொறுத்தருள்க.
மீண்டும் வருக. தொடர்ந்தும் வருக. உங்கள் நாட்கள் இனியவை ஆகுக!!
Post a Comment