Monday, February 10, 2014

யார்?



மன சாட்சியே சிறந்த உபதேசி;
காலமே சிறந்த ஆசிரியன்;
உலகமே சிறந்த புத்தகம்;
கடவுளே சிறந்த நண்பன்.

நன்றி: என்.கணேசன் தொகுப்பில் இருந்து.