"உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"
அழகான தெளிவுரை.உள்ளத்தில் அமைதி வருகையில் எல்லாம் நன்மைக்கே எனப்புரியும்.அமைதி பெற ?எல்லாம் நன்மைக்கே என்ற சொற்றடரில் உள்ள எல்லாம் வல்ல இறைவனின் பால் எண்ணம் செல்லவேண்டும்.நன்றி. சுப்பு தாத்தா.www.subbuthatha72.blogspot.comwww.pureaanmeekam.blogspot.com
அருமை...வாழ்த்துக்கள்...
நன்றி சுப்பு தாத்தாவுக்கும் தனபாலருக்கும். உடனே ஓடோடி வந்தீர்கள்!!இந்த ஒரு வாசகம் போதும். நாம் வாழ்க்கையை கம்பீரமாக எதிர் கொள்ள இல்லையா? அதற்கு கைத்தடி போல ஒரு பலம் இருக்கு. :)இரு சொற்களால் உருவான கைத்தடி!தடுமாறி விழும் பொழுதுகளில் எல்லாம் இந்த வாசகம் தான் என்னை எழுந்து நிற்கச் செய்தது.அதிலிருக்கிற உண்மைத் தன்மையால் அது என்றும் உடையாதிருக்கும். மனங்களைக் காக்கும் இயல்போடு அது இருக்கும். :)
Post a Comment
3 comments:
அழகான தெளிவுரை.
உள்ளத்தில் அமைதி வருகையில் எல்லாம் நன்மைக்கே எனப்புரியும்.
அமைதி பெற ?
எல்லாம் நன்மைக்கே என்ற சொற்றடரில் உள்ள எல்லாம் வல்ல இறைவனின் பால் எண்ணம் செல்லவேண்டும்.
நன்றி.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.pureaanmeekam.blogspot.com
அருமை...
வாழ்த்துக்கள்...
நன்றி சுப்பு தாத்தாவுக்கும் தனபாலருக்கும். உடனே ஓடோடி வந்தீர்கள்!!
இந்த ஒரு வாசகம் போதும். நாம் வாழ்க்கையை கம்பீரமாக எதிர் கொள்ள இல்லையா?
அதற்கு கைத்தடி போல ஒரு பலம் இருக்கு. :)இரு சொற்களால் உருவான கைத்தடி!
தடுமாறி விழும் பொழுதுகளில் எல்லாம் இந்த வாசகம் தான் என்னை எழுந்து நிற்கச் செய்தது.
அதிலிருக்கிற உண்மைத் தன்மையால் அது என்றும் உடையாதிருக்கும். மனங்களைக் காக்கும் இயல்போடு அது இருக்கும்.
:)
Post a Comment