Friday, July 26, 2013

தூக்கத்துக்கு வழி.....



படுத்தவுடன் தூக்கம் வர என்ன வழி?

உங்களைப் பற்றி எந்த ஒரு உயிரினமும் கோபமாகவோ, தவறாகவோ,பொறாமையாகவோ, எரிச்சலாகவோ நினைக்க அந்த நேரத்தில் வழியே இல்லை என்றால் உங்களுக்கு நல்ல உறக்கம் சித்திக்கும்.

- திருவெண்ணாமலைச் சித்தர் -

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

நிலாமகள் said...

நல்ல தூக்கத்துக்கு நல்லதொரு வழி காட்டினீங்க தோழி. நன்றி.

படத்தில் பூக்களின் அழகுக்கு போட்டியிடும்படி குருவியின் வண்ண சேர்க்கை. ரசித்தேன்.

யசோதா.பத்மநாதன் said...

ஆமா, ஆமா!

:)