
ஒரு புதிய ஐடியா என்பது மிகவும் மென்மையான பொருள்.
* ஒரு கேலிச்சிரிப்பு அதைக் கொன்றுவிடும்.
* ஒரு கொட்டாவி அதைச் சாகடிக்கும்.
* ஒரு குத்தல் பேச்சு அதைக் குத்தி வீழ்த்தி விடும்
* ஒரு முறைப்பு அதன் மூச்சை நிறுத்தி விடும்.
- ப்ரோவர் -
"உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"
4 comments:
மொத்தத்தில் ஆலவிருட்சத்தைக் காளானாக்கக் கூடாது ஒரு கொட்டாவியால்... ஒரு கேலிச் சிரிப்பால்... ஒரு குத்தல் பேச்சால்... ஒரு முறைப்பால்... சரியான அவதானிப்புதான் தோழி!
அதே தான். Good catch
புதிய ஐடியா" எப்படி எல்லாம் தடுக்கப்படுகிறது..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
செந்தாமரைத் தோழி இராஜராஜேஸ்வரி, உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி தோழி.
Post a Comment