
ஒரு புதிய ஐடியா என்பது மிகவும் மென்மையான பொருள்.
* ஒரு கேலிச்சிரிப்பு அதைக் கொன்றுவிடும்.
* ஒரு கொட்டாவி அதைச் சாகடிக்கும்.
* ஒரு குத்தல் பேச்சு அதைக் குத்தி வீழ்த்தி விடும்
* ஒரு முறைப்பு அதன் மூச்சை நிறுத்தி விடும்.
- ப்ரோவர் -
"உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"