Thursday, July 7, 2011

வாழ்வுச் சுட்டி


அதிகமான நேரங்களில் மகிழ்வான மனநிலையுடன் காணப்படுதல்,குழந்தைகளின் அன்பையும் சான்றோரின் மதிப்பையும் பெற்றுக் கொள்ளல்,நேர்மையான விமர்சகர்களால் பாராட்டப் படுதல்,ஆரோக்கியம் குறைந்த மனிதர்களின் கருத்துக்களையும் ஜீரணித்துக் கொள்ளல்,அழகை ரசித்தல்,மனிதர்களின் நல்ல பக்கங்களைப் பார்த்தல்,ஆரோக்கியமான பிள்ளைகள்,அழகிய பூஞ்சோலைகள்,மாற்றியமைக்கப் பட்ட சமூக அமைப்பு போன்றவை மூலம் உலகை இன்னும் சிறப்பாக விட்டுச் செல்லுதல்,நாம் வாழ்ந்ததால் எத்தனை மனிதர்கள் சந்தோஷமாக மூச்சு விட்டார்கள் என்று அறிதல் என்பவை வெற்றிகரமான வாழ்வின் சுட்டிகளாகும்.

’தமிழ் இலக்கிய செல்நெறி வளர்ச்சியில் விஞ்ஞான வளர்ச்சியின் பங்கு’என்ற கட்டுரையில் கோகிகா. மகேந்திரன்.

-எழுத்தாளர் விழா மலர்.சிட்னி. 2005.

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

வெற்றிகரமான வாழ்வின் சுட்டிகளாகும்./

அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

சந்திர வம்சம் said...

என்பவை வெற்றிகரமான வாழ்வின் சுட்டிகளாகும்.

நன்று. அருமையான கருத்தினைக் கூறினீர்கள்..பத்மாசூரி.

யசோதா.பத்மநாதன் said...

ராஜ ராஜேஸ்வரி, பத்மாசூரி மகிழ்ச்சி தோழிகளே!

தொடர்ந்து வருக!

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோ இன்றுதான் உங்கள் வலைத்தளம் வந்தேன்
சிறந்த ஆக்கங்களை வெளியிடும் உங்களுக்கு எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.............

யசோதா.பத்மநாதன் said...

சந்தோஷம்!