Sunday, March 13, 2011

Moral Values

ஞாநி அவர்களிடம் இருந்து,
எங்கள் சிந்தனைக்காக!






(www.sinnakuddy1.blogspot.com என்ற வலைப்பூவில் இருந்து இந்த நிகழ்ச்சி எடுத்து வரப்பட்டது.நன்றி; சின்னக்குட்டி)

3 comments:

முல்லை அமுதன் said...

do you think can accept mr.ngani.

யசோதா.பத்மநாதன் said...

முதலில் உங்கள் வரவுக்கு என் அன்பார்ந்த நன்றி அமுதன்.தொடர்ந்தும் நீங்கள் வரவேண்டும்.

ஞாநியைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.அவர் யார் என்ன செய்கிறார் என்ற ஆராய்ச்சிக்கு நாம் போவானேன்? அது நமக்கு வேண்டாத விடயம்.

அவரது இந்தக் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.அவர் பேச்சில் நேர்மை இருக்கிறது.குரலில் உண்மை இருக்கிறது.சரியானதைச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும் என்ற கண்ணியமும் தார்மீகப் பொறுப்பும் அத்தனை நிமிடங்களிலும் பரவி நிற்கிறது.அவரது இக் கருத்தோடு நான் முழுவதுமாக உடன் படுகிறேன்.

யார் யார் எப்படி எப்படி வாழ விரும்புகிறார்களோ அவரவர் அப்படி அப்படி வாழலாம். அது அவரவர் உரிமை.சுதந்திரம்.

அது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்காது.

வாழ்க்கைக்குத் தேவையான பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு பயணித்தல் சுமையைக் குறைக்கும்.

எம்முடய இலக்கு என்ன என்பதை நாம் ஒரு பொழுதிலும் தவற விட்டு விடக் கூடாது.அது மிக முக்கியம்.

பிடித்த கருத்தாக இருந்தால் கொண்டாடுகிறேன். பிடிக்கவில்லையா கடந்து செல்கிறேன்.அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் நமக்கெதற்கு?

நன்றி அமுதன் இப்பக்கத்தை விருப்பப் பக்கமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கும்.:)

தொடர்ந்து வாருங்கள்.

ஜேகே said...

என்னையே பார்ப்பது போல இருக்கிறது .. உங்கள் கருத்து!!

ஞாநி தன்னளவில் நேர்மையானவர். அதே சமயம் எவருமே முழுமையானவர் என்று யாரும் இந்த உலகத்தில் இல்லை. அந்த முழுமையை அடைய முயற்சி செய்கிறோமா? அது தான் முக்கியம். அதைத்தான் அவர் செய்கிறார் என்று நினைக்கிறேன்!