Tuesday, May 26, 2009
புத்தரின் கருணை
நாவிதன் என் வீட்டருகே நல் மனிதர் அவர் சென்றார்.
தாவி நான் ஓடினேன்.
ஆனால், அவர் திரும்பி எனக்காகக் காத்து நின்றார்.
பிரபுவே உம்முடன் பேசலாமா?
பேசலாம்.
எம்மைப் போனறவர்களுக்கு 'நிர்வானம்' கிடைக்குமா?
நாவிதனான உனக்கும் கிடைக்கும்.
உங்களை நான் தொடரலாமா?
தொடரலாம்.
நாவிதனான நானும் கூட தொடரலாம் என்றார்.
பிரபுவே, நான் தங்கள் பக்கத்தில் தங்கலாமா?
தங்கலாம்.
ஏழை நாவிதனான நான் கூடத் தங்கலாம் என்றார்.
ஞான தீபம்,சுவாமி விவேகானந்தர். சுடர் 6.
பட உதவி; நன்றி; இணையம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
புத்தர் பேரைக்கேட்டாலே நடுங்குகிறது
புத்தரைப் பின்பற்றுபவர்கள் தர்ம நெறி தவறியதற்குப் பாவம் புத்தர் என்ன செய்வார் வந்தி?
மிருகங்களுக்கே அதுவும் ஒரு உயிர் என்று வாழும் அந்தஸ்து வழங்கிய பெருமகன் அவர்.
Post a Comment