அகத் தூய்மை,புறச் சுத்தம்
அன்பு,நல்லெண்ணம்
ஒரே சீரானமனநிலை,அமைதி
பொறுமை,நல்லிணக்கம்
மரியாதை,சுயமரியாதை
ஆக்கபூர்வ நோக்கு, சுய கட்டுப்பாடு
நடுவு நிலை,பற்றற்ற நிலை
உண்மை
எளிமை, திருப்தி
நேர்மை,நீதி
உலக சகோதரத்துவம்.
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்;
அரிது அரிது மானிட வாழ்க்கை;
அரிது அரிது நல்லறம் கேட்டல்;
அரிது அரிது புத்தநிலை அடைதல்'
நல்ல விதயங்களை நயம் பட சொல்கிறீர்கள் - தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்!
உள்ளக் கமலத்தின் முதல் விருந்தாளிக்கு என் வணக்கம்.
உங்கள் வரவாலும் வாழ்த்துக்களாலும் மகிழ்வெய்துகிறது மனம்.
மீண்டும் வருக.
அகத்தூய்மைக்குள் அடங்கி விடுகிறது அனைத்தும்.
நல்லதொரு பதிவு. நன்றி.
உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றிகள் நிலா ரசிகன்.
தொடர்ந்து வாருங்கள்.
அழகா சொல்லியிருக்கீங்க.
மிக்க நன்றி
Post a Comment