tag:blogger.com,1999:blog-40693164600176991572024-03-13T15:02:09.000-07:00உள்ளக் கமலம்"உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-91261328042930152392023-09-28T23:14:00.002-07:002023-09-28T23:14:51.549-07:00நினைப்பும் நிகழ்வும்

Where focus goes Energy flows

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-40624232670335243182023-06-12T16:47:00.002-07:002023-06-12T16:47:17.556-07:00சில சிந்தனைகள்....

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-24547669756591783892023-01-11T04:34:00.001-08:002023-01-11T04:34:40.511-08:00பொன்மொழிகள்

உறவினராகவே இருந்தாலும் பேசும் போது நீதியையே பேசுங்கள்.

உங்கள் பின்னால் பேசுபவரைக் கண்டு கொள்ளாதீர்கள். நீங்கள் வாழ்வது அல்லாவுக்காகத் தான். அடுத்தவருக்காக அல்ல! - நபிகள் -

வாழ்க்கையில் மிக முக்கியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய விடயம் எப்படி வாழ்வது என்பதே.

பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகம் தங்கி விடாமல் பார்த்துக் கொள்.

உன் கடமையைச் செய்ய முற்படு. அப்போதே உன் தகுதியை அறிந்து கொள்வாய்.

ஏளனம் என்பது கீழ் மக்களின் மனங்களில் ஏற்படும் நச்சுப் புகை.

நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன் மதிப்பாகும்.

தனியாக இருக்கும் போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்தில் இருந்து மற்றவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றிக் கொள்ளட்டும்.

-படித்ததில் பிடித்தது -
யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-61710364443956926592022-05-02T16:38:00.002-07:002022-05-02T16:39:15.907-07:00உங்களைக் கேளுங்கள்

உங்களிடம் கேளுங்கள்; நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?

- Dr.அப்துல்கலாம்.-
யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-14313522301910648342021-10-08T16:13:00.003-07:002021-10-08T16:13:55.879-07:00இரு பலவீனங்கள்

நீங்கள் பலவீனமானவர் என்பதற்கு இரண்டு அடையாளங்கள் உண்டு.

1. பேசவேண்டிய நேரத்தில் வாயை மூடிக் கொண்டிருப்பது.

2. வாயை மூடிக் கொண்டிருக்கவேண்டிய நேரத்தில் பேசுவது.

- பாரசீகப் பழமொழி -
யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-81886341729310316422021-09-05T16:31:00.002-07:002021-09-05T16:32:59.300-07:00எண்ணங்கள்

What we think, we become. – Buddha

நாம் எதை நினைக்கிறோமோ அதுவாக ஆகிறோம். – புத்தர் -

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-58029215702641896162021-07-16T22:17:00.002-07:002021-07-16T22:17:47.205-07:00சந்தோஷம் என்பது.....

'உங்கள் கணவர் உங்களைச் சந்தோஷமாகப் பார்த்துக் கொள்கிறாரா?’ - சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

அருகில் இருந்த கணவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். காரணம் மனைவி அவரிடம் எந்த விதமான புகார்களும் சொன்னதில்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார்.

ஆனால், அந்த மனைவி தெளிவாக, ’ இல்லை, கணவர் என்னைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை. என்னைச் சந்தோஷப் படுத்தியதுமில்லை; ஆனால் நான் சந்தோஷமாகவே இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது அல்ல; அது என்னைச் சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப் பட்ட விஷயம்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பதென்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்; இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால்; இன்னென்ன தருணங்களில் தான் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால் நான் பெரும் பிரச்சினையில் இருக்கிறேன் என்று பொருள்.

நம்மைச் சுற்ரியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே.... அது ஒரு நீண்ட பட்டியல்.

‘என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பதென்பது நான் எடுத்த முடிவு. நிறைய இருந்தாலோ குறைவாக இருந்தாலோ சந்தோஷம் குறைவதில்லை. வெளியே சென்றாலோ வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ பணக்காறியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.

‘திருமணத்திற்கு முன்னும் நான் சந்தோஷமாக இருந்தேன். பின்னும் சந்தோஷமாக இருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கே நல்ல அபிப்பிராயம் இருப்பதால் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

என் வாழ்க்கையை நான் விரும்பக் காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமாக இருப்பதால் அல்ல; நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் சந்தோஷத்துக்குப் பொறுப்பு.

இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும் போது, என்னைச் சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் இருந்து நீக்குகிறேன். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால் தான் எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது’ என்றார்.

நம்மை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு உரியது. அது மழை வெய்யிலிலோ, உடல்நலமின்மையிலோ, பணத்திலோ மற்றவரிலோ தங்கி இல்லை.

.நம் சந்தோஷம் நம் வசமே உள்ளது.

( சிட்னியில் கொரோனா பேரிடர் அதிகரித்துக் கொண்டும் போகும் இத் தறுவாயில்; எல்லோரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கப் பணிக்கப் பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் வட்ஸப் பில் வந்த இந்தப்பதிவை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

Stay home. Be safe!
யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-65007206761237166862021-07-03T22:01:00.000-07:002021-07-03T22:01:15.189-07:00சில பொன் மொழிகள்

மிகச் சிறிய விடயங்களை ஆழமாக அறிந்து கொள்பவனே நிபுணன் ஆகிறான்.

நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரண மனிதன் தன் செளகரிகங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.

தன் பிள்ளைகளுக்கு பிறர் மீது அன்பு செலுத்தக் கற்றுக்கொடுப்பதன் மூலமாக தாய் தன் கடமையைச் செய்து முடிக்கிறாள்.

ஒரு மனிதனுடய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடய எண்ணங்களையும் செயல்களையும் அவதானிதால் போதுமானது.

ஒரு நூலகத்தையும் தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவனுக்கு வேறு எதுவும் தேவை இல்லை.

கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப் பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன் படுத்தி நன்றாகக் குளித்து விட்டு வா.

whatsapp இல் வந்தவை. (4.7.21.)
யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-15882582292028215742020-09-19T15:46:00.000-07:002020-09-19T15:46:21.193-07:00திருப்தி

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-12479182583756613762020-08-31T14:41:00.001-07:002020-08-31T14:41:59.880-07:00தண்ணீரின் போதனை

வட்ஸப் இல் வந்த இந்த செய்தி அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் கடின சூழல்களுக்கு; சில சந்தர்ப்பங்களில் கடினமான குண இயல்புகளை கொண்ட மனிதர்களை எதிர் கொள்ளுகின்ற போது அவற்றை இலகுவாகக் கடந்து செல்ல வழிகாட்டுகிறதல்லவா?

சில வேளைகளில் யாரோ முகம் தெரியாத ஒருவர் சிந்திவிட்டுப் போகும் ஒரு புன்னகை போல, சில காலை வணக்கச் செய்திகளும் மனிதர்களை; சந்தர்ப்பங்களை; எதிர்பாரா சில நிகழ்வுகளை எதிர் கொள்ள திராணிகளை தந்து போகின்றன.

ஏதோ ஒரு விதமாக இங்கு வந்து சேரும் உங்களுக்கும் அது சில வேளைகளில் காயங்களுக்கு மருந்தாகலாம் அன்றேல் நோவுக்கு ஒத்தடம் ஆகலாம்.

நாளையும் சூரியன் உதிக்கும்!

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-69236842534921496522020-06-08T15:36:00.001-07:002020-06-08T15:36:46.251-07:00திருப்தி

Happiness is a inner joy... It is a delicate balance between 'what i want & what i have'......

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-28772197350238808402019-12-10T15:35:00.001-08:002019-12-10T15:35:34.581-08:00திணை விதைத்தவன் திணை அறுப்பான்

ஓர் உண்மைக் கதை!

ஸ்கொட்லாண்ட் நாட்டில் ஃளெமிங் என்று ஓர் ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் அவர் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, உதவி கோரி ஒரு குரல் அருகில் இருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

ஃளெமிங் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு, குரல் கேட்ட திசை நோக்கி ஓடினார். அங்கே ஒரு சிறுவன் புதை குழியில் சிக்குண்டு வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

நல்லவேளையாக ஃளெமிங் அச்சிறுவனைக் காப்பாற்றினார்.

அடுத்தநாள், நேர்த்தியாக உடையணிந்த ஒரு பிரபு வண்டியில் இருந்து இறங்கி வந்து ஃளெமிங்கிடம் நேற்று அவர் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தான் என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும், மகனின் உயிரைக் காப்பாற்றியதனால் உங்களுக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு ஃபிளெமிங் எதையும் வாங்கிக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். அப்போது ஃளெமிங்கின் மகன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தான்.

அவன் உங்கள் மகனா என்று கேட்டார் பிரபு.

ஆம் என்று பெருமையுடன் கூறினார் ஃளெமிங்.

அப்படியானால் சரி. நாம் இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். என் மகனுக்குக் கிடைக்கும் அதே மிகச் சிறந்த கல்வியை உங்கள் மகனுக்கும் அளிக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாம் இருவரும் பெருமைப்படும் படியாக அவன் இருப்பான் என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. பிரபு சொன்னது மாத்திரமன்றி அதைச் செய்தும் காட்டினார். விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளியில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் முழுவதும் பயன் படும் பென்சிலின் மருந்தைக் கண்டுபிடித்த சேர். அலெக்ஸ்ஸாண்டர் ஃபிளெமிங் ஆனார்.

பல வருடங்கள் கழிந்த பின் பிரபுவின் மகன் நிமோனியாவால் பாதிக்கப் பட்ட போது இந்த பென்சிலின் மருந்தே அவரைக் காப்பாற்றியது.

அந்தப் பிரபுவின் பெயர் லோர்ட். ரண்டோல்ப். சேர்ச்சில்.

அவரது மகன் சேர். வின்ஸ்டண்ட் .சேர்ச்சில்.

திணை விதைத்தவன் திணை அறுப்பான்.

நம்புங்கள்; நல்லது செய்பவனுக்கு உடனேயோ பின்னரோ நல்லதே நடக்கும்.

பணம் தேவை இல்லை என்பது போல் வேலை செய்.

யாரும் உன்னைப் புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்.

யாரும் உன்னைப் பார்க்கவில்லை என்பது போல் நடனமாடு.

யாரும் உன்னைக் கேட்கவில்லை எனபது போல் பாட்டுப்பாடு.

சொர்க்கத்தில் இருப்பது போல் பூமியில் வாழ்!

இறுதியாக ஐரிஷ் வாழ்த்து உங்கள் எல்லோருக்குமாக....

* உங்கள் கைகளில் செய்வதற்கு எப்போதும் ஒரு வேலை இருக்கட்டும்.

* உங்கள் பணப்பையில் எப்போதும் ஓரிரு காசுகள் புழங்கட்டும்.

* உங்கள் ஜன்னலோரம் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்.

* ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்.

* நண்பன் ஒருவனின் கைகள் எப்போதும் உங்களுக்கருகில் இருக்கட்டும்.

* இயற்கையும் இறைவனும் உங்கள் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்.

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-34851174792966182992019-11-29T17:10:00.000-08:002019-11-29T17:10:38.835-08:00பெண் என்பவள்....

மனைவியர் இளய வயதில் கணவனுக்குத் தலைவியாகவும், மத்திய வயதில் துணைவர்களாகவும், முதிய வயதில் செவிலியராகவும் விளங்குகின்றார்கள்.

- பிரான்சிஸ். பேகன். -

தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு உருவாக்குகிறார்களோ அவ்வாறே மனிதர்கள் அமைகிறார்கள்.

- எமர்சன் -

‘புதுமலரல்ல; காய்ந்த

புற்கட்டே அவள் உடம்பு!

சதிராடும் நடையாள் அல்லள்;

தள்ளாடி விழும்மூ தாட்டி

மதியல்ல முகம வட்கு

வறள் நிலம்! குழிகள் கண்கள்!

எதுஎனக் கின்பம் நல்கும்?

இருக்கிறாள் என்ப தொன்றே!

- பாரதி தாசன், குடும்பவிளக்கு, முதியோர்காதல்.-

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-80152495365446329862019-11-27T14:46:00.000-08:002019-11-27T14:46:27.739-08:00அன்பும் இரக்கமும் ஆகிய பண்பு...

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-2180246448715071382019-05-02T17:21:00.000-07:002019-05-02T17:21:27.479-07:00ஒட்டாமை

பற்றுக்களோடு பற்றற்று இருத்தல் மற்றும் உலக வாழ்க்கையில் இருந்தபடி ஒட்டாமையுடன் வாழ்தல் பற்றிய ஒரு திருக்குறள் இது. வைபர் வழியாக என்னை வந்தடைந்தது.

‘யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்

அதனின் அதனின் இலன்’ - 341.

பொருள்: எந்தெந்தப் பொருள்களில் எல்லாம் மனமானது விலகி இருக்கிறதோ அந்தந்தப் பொருள்களினால் நமக்குத் துன்பம் கிட்டாது.

மனது ஒட்டாமல் காரியங்களை பற்றற்று ஆற்ற வேண்டும் என்று சொல்லும் இக்குறளில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் இக்குறளை உச்சரிக்கும் போதும் சரி, படித்து முடிக்கும் போதும் சரி, நம் இரு உதடுகளும் ஒட்டாது.

உதடு ஒட்டாமல் உச்சரித்து சொல்லி முடிக்கும் ஒரே குறளும் இது தான்.

வள்ளுவர் எவ்வளவு நுட்பமாக ஒவ்வொரு குறளையும் செதுக்கி இருக்கிறார்! இல்லையா?

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-12056699827049186122019-04-02T16:08:00.001-07:002019-04-02T16:08:42.630-07:00Magnet Mind

Your mind is a magnet.

If you think of blessings you attract blessings; And if you think of problems, you attract problems. Always cultivate good thoughts and always remain positive and optimistic. We get what we think, so think positive, life will be automatically positive.

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-25214577098066387612019-02-02T15:43:00.001-08:002019-02-02T15:44:06.590-08:00கருமங்களின் இயக்கம்

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-8972716989146032272019-01-26T03:34:00.000-08:002019-01-26T03:34:00.545-08:00இயற்கையின் பேராற்றல்...

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-80299751584092288752019-01-24T14:54:00.000-08:002019-01-24T14:54:21.251-08:00உணரச் செய்தல்

நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை மக்கள் மறந்து விடுவார்கள்.

நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மக்கள் மறந்து விடுவார்கள்.

ஆனால்,

அவர்களை எவ்வாறு உணரச் செய்தீர்கள் என்பதை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

You will never know the value of something, until it becomes a memory.

- Dr.Seuss -

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-20441182436436309562019-01-06T20:23:00.002-08:002019-01-06T20:23:23.334-08:00நடை

யானை அழகாக நடக்க முயலக் கூடாது; அதன் நடை தான் அழகு.

-தமிழ் பழமொழி- ( 26.12.18 ஆனந்த விகடனில் படித்தது; பக்;43)

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-39882443461946152722018-12-29T01:33:00.001-08:002018-12-29T01:33:12.193-08:00புத்தனின் அறிவுரை

மனதில் பட்டதைப் பேச முடியா விட்டால் மெளனமாக இரு.- புத்தர்-யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-5319147071243210042018-10-14T17:25:00.000-07:002018-10-14T17:25:20.696-07:00பூந்தோட்ட உள்ளம்

உள்ளம் பூந்தோட்டமாக இருந்தால் பேச்சில் அதன் வாசனை வரும்.

-எங்கோ படித்தது.

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-60181764743101857932018-08-29T08:14:00.000-07:002018-08-29T08:14:23.824-07:00புத்தனின் போதனைகள்

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-22688136657484111472018-08-08T18:31:00.001-07:002018-08-08T18:31:47.621-07:00பிரபஞ்சத்தோடு பேசுங்கள்

’If you change the way you look at things, the things you look at will change' - Wayne Dyer.

அதாவது, ’நீங்கள் ஒரு விடயத்தைப் பார்க்கும் கோணத்தை மாற்றிப் பாருங்கள். நீங்கள் பார்க்கும் பொருள் தானே மாறும்’ என்பது இதன் பொருளாகும்.

Quantum Physics முறைப்படி சின்னஞ் சிறு துகள்கள் ( Particles) அதனதன் தன்மையில் ஒன்றோடொன்று ஈர்க்கப் படும் முறையில் அணு( atom) உருவாகிறது என்கிறது. அது போலவே நம்முடய நல்ல எண்ணங்கள் நமக்கான நல்லனவற்றைக் கவர்ந்திழுக்கும். தீய எண்ணங்கள் தீய சூழலையே கவர்ந்திழுக்கும்.அதாவது உங்களுக்கு நடக்கும் நல்லவை தீயவற்றை உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன.

உங்களுக்கு என்ன தேவை? எப்படித் தேவை? என்பதை எல்லாம் உங்கள் எண்ணங்கள் தான் பிரபஞ்சத்திற்கு ( universe) செய்திகளாக அனுப்புகிறது. அதையே இந்தப் பிரபஞ்சம் உங்களுக்குத் திருப்பித் தருகிறது என்கிறது ஆழ் மன இயல்.

எனவே உங்களைச் சுற்றிலும் ஏதாவது தவறாக நடந்தாலும் எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் நீங்கள் பார்க்கும் கோணத்தை நேர்மறையாக மாற்றிப் பாருங்கள். இப்படியாக உங்கள் மனதை மகிழ்ச்சியை மட்டுமே பார்க்கப் பழக்கினால் எந்தச் சூழலும் மகிழ்ச்சியானதாக மாறிவிடும்.

படித்ததில் கவர்ந்தது. (மங்கையை மலர்)

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-16403566312534136942018-04-15T18:27:00.001-07:002018-04-15T18:27:22.115-07:00வாழ்க்கையின் அடிப்படைகள்

( நன்றி: அக்ஷ்யபாத்ரம்)

யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com3