Monday, February 27, 2017



ஓர் ஆணி ஒரு லாடத்தைக் காக்கும்.
ஒரு லாடம் ஒரு குதிரையைக் காக்கும்.
ஒரு குதிரை ஒரு வீரனைக் காக்கும்.
ஒரு வீரன் ஒரு நாட்டையே காப்பான்.
- துருக்கி பழமொழி -

2 comments:

நிலாமகள் said...

ஆக, ஒரு லாடத்தின் ஆணி சரியில்லை என்றால் கூட ஒரு நாட்டின் பத்திரத் தன்மை கேள்விக்கு உள்ளாகி விடுமோ தோழி...! பழ மொழிகள் நம் மனதை பலப்படுத்துபவை; பண்படுத்துபவை!

யசோதா.பத்மநாதன் said...

:) ஒரு துரும்பும் பல் குத்த உதவும் என்பது மாதிரி ஆக்கும்....