Saturday, July 2, 2016

குண விஷேஷங்கள்




இந்தியா உலகிற்கு அளித்த செல்வம்;

‘அவன் உயிரை விட்டுவிட்டான்’ என்று மேலை நாட்டவரான நீங்கள் கூறுகிறீர்கள். நாங்களோ, ‘அவன் பூத உடலை விட்டு விட்டான்’ என்கிறோம்.

அது போல நீங்கள், உடலையே சிறந்ததெனக் கொண்டு, ’ஆண்மா உடலின் உடமை’ என்கிறீர்கள். நாங்கள், ’மனிதன் என்பவன் ஆண்மா, உடல் அதனது உடமை’ என்கிறோம்.

- ஞான தீபம் - சுடர் 6 ல் சுவாமி விவேகானந்தர்.-

”தகப்பன், தாய் இவர்களுடய குண விஷேஷங்கள் குழந்தைகளுக்குப் பிறவிச் சம்பத்தாகும்” - மகாபாரதம் -

4 comments:

Yarlpavanan said...

அருமையான தகவல்
தொடருங்கள்

யசோதா.பத்மநாதன் said...

மிக்க நன்றி.
வருகைக்கும்!

சிவகுமாரன் said...

படங்களும் தகவல்களும் அருமை.

யசோதா.பத்மநாதன் said...

நன்றி சிவகுமாரன்.
’நம்பிக்கைகள்’ மிக வலுவானவை.அவை வாழ்க்கையைப் பார்க்கிற பார்வைக்கு வெளிச்சமூட்ட வல்லனவாக இருக்கின்றன.

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி. நாட்கள் இனியவையாகுக!