Wednesday, March 23, 2016

சொல்லும் மெளனமும்




ஒரு கருத்தைச் சொல்ல ஒரு சொல் போதுமென்னும் போது இரு சொற்களைப் பயன்படுத்தாதே.

அந்தக் கருத்தால் எந்தப் பயனும் இல்லை எனும் போது அந்த ஒரு சொல்லையும் விரயம் செய்யாதே!

- சீன அறிஞர். சிங் செள -

2 comments:

sury siva said...

சீனத்து சிங் சிந்தனை சூப்பர்.

சொல்லுக சொல்லிற் பயனடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.

வள்ளுவர் எதையும் சொல்லத் துவங்குமுன்னே பயனிலாச் சொல் சொல்லிப் பயனில்லை என்றால் ,

மௌனம் சாதிக்கச் சொல்கிறாரோ?

சுப்பு தாத்தா.

யசோதா.பத்மநாதன் said...

கச்சிதமா விளக்கீட்டீங்க தாத்தா. சொல்லுக்கு அழகு கூட்டீட்டீங்க!
யார் சொன்னார் என்று தெரியவில்லை. ‘சும்மா இரு; சொல்லற’ என்றொரு வாக்கியம் கூட அறிந்த ஞாபகம்.